தமிழ்

தொகு
படிமம்:A woman demonstrating how to put on a sari (7).jpg
இடையில் சொருகப்படும் சேலை மடிப்பு

பொருள்

தொகு
  • கொய்சகம், பெயர்ச்சொல்.
  1. ஓரம் கொய்து சுருக்கப்பட்ட உடை; கொசுவம்
    கொய்சக மருங்குறச் சேர்த்தி (கம்பரா. தேரேறு. 6)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - koycakam
  1. puckered or tucked-up ends of a cloth, as a woman's; ornamental pleating in a woman's dress hanging from the right hip

கோசாலை, கொசுவம், நீவி, கொய், முந்தி, முந்தானை, சேலை


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொய்சகம்&oldid=1967982" இலிருந்து மீள்விக்கப்பட்டது