கோசாலை
பொருள்
கோசாலை(பெ)
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- cow shed
- puckered or tucked-up ends of a cloth, as a woman's; ornamental pleating in a woman's dress hanging from the hip
விளக்கம்
பயன்பாடு
- தாராபுரத்தில், அமராவதி ஆற்றில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீகாடு ஹனுமந்தராய ஸ்வாமி தலத்தில் வேண்டிக் கொண்டு கோதானம் செய்தால், வீட்டில் சுபிட்சம் நிலவும்; லட்சுமி கடாட்சம் பெருகும். வீட்டில் உள்ள கால்நடைகள் ஆரோக்கியமாகத் திகழும் என்கின்றனர் பக்தர்கள்! இதற்காகவே, இங்கு கோசாலை அமைக்கப்பட்டுள்ளது(கோதானம் செய்தால் சுபிட்சம் நிச்சயம்!, சக்தி விகடன், 27-டிசம்பர்-2011)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கோசாலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +