கோமயம்(பெ)

  1. பசுவின் சாணம்
    கோமயப் பூச்சுச் செய்தே(இரக. கடிம. 79).
  2. பசுவின் மூத்திரம்; கோமூத்திரம்
பசு மாடு
பொருள்

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. cow dung
  2. cow's urine
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கோமயம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

கோ, கோமியம், கோசலம், கோமூத்திரம், கோதானம், கோமாதா, ஆனீர், மூத்திரம், கோசாலை, பஞ்சகவ்வியம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோமயம்&oldid=1168258" இலிருந்து மீள்விக்கப்பட்டது