மடம்
தமிழ்
தொகு[[|thumb|200pxpx||மடம்:
-இது இந்தியா கொல்கத்தாவிலுள்ள பேலூர் இராமகிருஷ்ண மடம்]]
படிமம்:Tibet - Tsurpu Monastery 1.jpg
|
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- मूढ--மூட4--பொருள் 1-5-- மூலச்சொல்
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--मठ--மட2--பொருள் 6-12-- மூலச்சொல்
பொருள்
தொகு- மடம், பெயர்ச்சொல்.
- அறியாமை
- மகடூஉக்குணம் நான்கனுள் கொளுத்தக்கொண்டு கொண்டது விடாமையாகிய பேதைமை
- அழகு
- மென்மை
- இணக்கம்
- முனிவர் வாழிடம் (பிங். )
- நைஷ்டிக பிரமசாரிகளும் சந்நியாசிகளுமான ஆசாரியர் வாழும் இடம்
- (எ. கா.) சிருங் கேரி மடம், திருவாவடுதுறை மடம்..
- சத்திரம் (சூடாமணி நிகண்டு)
- சாவடி (உள்ளூர் பயன்பாடு)
- கோயில் (யாழ். அக. )
- இடம் (பிங். )
- இரதம் (யாழ். அக. )
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ignorance, folly
- simplicity, credulity, artlessness, one of four makaṭūu-k-kuṇam...மகடூஉக்குணம்
- beauty
- tenderness, delicacy
- acquiescence
- hermitage
- monastery, convent for celibate monks
choultry where pilgrims and religious mendicants are fed
- rest-house
- temple
- place
- temple car
- இந்தி:
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +