சாவடி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சாவடி (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- plaza, booth, public hall, rest house , inn, choultry - வழிப் போக்கர் தங்குமிடம்.
- A public building in a village - கிராமப் பொதுக் கட்டடம்
- open dais in front of a house for general use - வீட்டுச் சவுக்கை.
- deadly blow - மரணம் விளைக்கத்தக்க அடி
- police station, office of village magistrate, customs station - கச்சேரி
பயன்பாடு
- வாக்குச் சாவடி - voting hall
- மலர்ச் சோலையுஞ் சாவடிகளும் (இராமநா. சுந்தர. 3).
- சாவடியும் வீடுந் தலைவாசலும் (பணவிடு. 163).