மண்டபம்
மண்டபம் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- hall for special special occasions, auditorium
- public hall or rest house - சாவடி
- pavilion in a temple or other places used during festivals for the reception of idols when they are carried in procession, generally a square or rectangular hall with a flat roof supported by pillars - திருநாளில் சுவாமி தங்குவதற்காகக் கட்டப்பட்ட கற்கட்டடம்
- temporary saloon or open shed decorated for festive occasions -அலங்காரப் பந்தல்
பயன்பாடு
- திருமண மண்டபம் - marriage hall, மணமண்டபம்
- ஆயிரங்கால் மண்டபம் - hall with a thousand pillars
- பாரதிதாசன் நினைவு மண்டபம் - Bharathidasan Memorial Hall,
- மணிமண்டபம்
- மாணிக்கக் கொட்டகையும் மாளிகையும் மண்டபமும் - விறலி விடு தூது
அறை, கூடம், முற்றம், முன்றில்