கொட்டகை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கொட்டகை(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- shed with sloping roofs, cow-stall, marriage-pandal
- cottage; small house built by using metal or wood or cement
விளக்கம்
பயன்பாடு
- இன்றுகூட முபாரக் ஓட்டல் ஒரு சந்துக்குள் தகரக்கூரை போட்ட கொட்டகையாகவே இருக்கிறது. அன்றெல்லாம் அது ஓலை வேய்ந்த பதினைந்தடிக்கு எட்டடி கொட்டகை. கொட்டகை நான்குபக்கமும் திறந்து கிடக்கும். வெயில் காலத்துக்கு சிலுசிலுவென காற்றோட்டமாக இருந்தாலும் மழையில் நன்றாகவே சாரலடிக்கும். (சோற்றுக்கணக்கு, ஜெயமோகன்)
- கொட்டகையில் கட்டில் உள்ளது.
(இலக்கியப் பயன்பாடு)
- கொட்டகைத் தூண்போற் காலிலங்க(குற்றா. குற. 84, 4)
ஆதாரங்கள் ---கொட்டகை--- DDSA பதிப்பு + வின்சுலோ +