ஆங்கிலம்தொகு

பலுக்கல்தொகு

 
ஒரு பைஞ்சுதைத் தொழிற்சாலை
 
பைஞ்சுதைக் கலவை

பெயர்ச்சொல்தொகு

cement

  1. பைஞ்சுதை
  2. கட்டிடப் பணிகளுக்கு ஒட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பொருள்
  3. காரை

விளக்கம்தொகு

  • பொருள்களை ஒட்டவைப்பதற்காக மென்பதமாகப் பயன்படுத்தப்படும் சாந்துப்பொருள்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=cement&oldid=1540622" இருந்து மீள்விக்கப்பட்டது