ஒரு
பொருள்
ஒரு, (பெ)
ஒரு, (உரிச்சொல்)
- ஒன்று
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- sheep
- Sage-leaved alangium
ஒரு, (உரிச்சொல்)
- A or an; one; unique; special
மொழிபெயர்ப்புகள்
தொகுவிளக்கம்
தொகு- தமிழ் மெய் எழுத்துக்களைக் கொண்டுத் தொடங்கும் ஒருமை பெயர் சொற்களுக்கு முன், பயன்படுத்த வேண்டிய உரிச்சொல்.
- ( எ.கா ) 1) ஒரு வண்டி வருகிறது, 2) ஒரு மணி நேரம் காத்திரு.
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஒரு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி