- இது ஒரு பன்மொழிகளிலும் பயனாகும் எழுத்தாகும்.
- இன்றைய இலத்தீனிய முதல் எழுத்து. இது கீழ்நிலை எழுத்துகளின் முதல் எழுத்தைக் குறிக்கிறது.
- கிரேக்க எழுத்தும் இவ்வாறே இருக்கிறது.
a:
இருவித தோற்றம்
- ஆங்கில அரிச்சுவடியின் முதல் எழுத்து. இது கீழ்நிலை எழுத்தாகும். இதன் மேல்நிலை எழுத்தாக A குறிக்கப்படுகிறது.
- ஒரு
- உயிர்மெய் எழுத்துக்களின் ஒலியுடன் தொடங்கும். பெயர்ச்சொற்களுக்கு முன் இதனை இட வேண்டும்.
- (எ. கா.) I will come in an hour by a bus = ஒரு மணிநேரத்தில், நான் பேருந்தில் வருவேன்.
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:
- இடாய்ச்சு அரிச்சுவடியின் முதல் எழுத்து.
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க: