ஆங்கிலம்

தொகு
 
house:
 
house:
வடசென்னை

பெயர்ச்சொல்

தொகு

house

ஒருவர் (அல்லது பலர் அல்லது குடும்பம்) தங்குவதற்காக கட்டப்பட்ட ஒரு இடம்.

  1. வீடு, மனை, இல்லம்; அகம்; இருப்பிடம்; தங்குமிடம்; சபை
  2. சட்டசபை (parliament)
  3. நிறுவனம் (e.g.,a publishing house)
  4. பார்வையாளர் (திரையரங்கு உள்ளிட்ட இடங்களில் உள்ளோர்)

வினைச்சொல்

தொகு

house

  1. குடி அமர்த்து; தங்க வை; இடவசதி செய்து கொடு
  2. பொருத்து
  3. தங்கு; பாதுகாப்பாக இரு
"https://ta.wiktionary.org/w/index.php?title=house&oldid=1892508" இலிருந்து மீள்விக்கப்பட்டது