முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
மாளிகை
மொழி
கவனி
தொகு
தமிழ்
மாளிகை
(
பெ
)
மாளிகை
:
ஒலிப்பு
(
கோப்பு
)
பொருள்
பல வசதிகள் உள்ள பெரிய
வீடு
,
பல்லடுக்கு மனை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
-
bungalow
,
palace
,
mansion
,
சொல்வளம்
தொகு
மாளிகைநாயகம்
,
மாளிகைச்சாந்து
தங்க மாளிகை
,
வெள்ளை மாளிகை
,
விருந்தினர் மாளிகை
ஆய்வு மாளிகை
,
அரசு மாளிகை
,
அரக்கு மாளிகை
,
சுற்றுலா மாளிகை
பயணர் மாளிகை
,
ஓய்வுமாளிகை