ஆங்கிலம்தொகு

பெயர்ச்சொல்தொகு

bungalow

  1. வளமனை
  2. (இ.) சுற்றுத் சுற்றுத் தாழ்வாரத்தோடு கூடிய, ஓரடுக்கு வீடு, ஒற்றைமாடி இல்லம்
பயன்பாடு
  1. குறித்த நேரத்துக்கு நானும் நண்பர் மு.இராசசேகர் அவர்களும் கவிப்பேரரசர் அவர்களின் வளமனைக்குச் சென்றோம். கவிப்பேரரசர் அவர்கள் அன்பொழுக வரவேற்றார். (கவிப்பேரரசு வைரமுத்து அவர்களைக் கண்டு வந்தேன்!, மு. இளங்கோவன்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=bungalow&oldid=1856063" இருந்து மீள்விக்கப்பட்டது