வளமனை
பொருள்
வளமனை(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- குறித்த நேரத்துக்கு நானும் நண்பர் மு.இராசசேகர் அவர்களும் கவிப்பேரரசர் அவர்களின் வளமனைக்குச் சென்றோம். கவிப்பேரரசர் அவர்கள் அன்பொழுக வரவேற்றார். (கவிப்பேரரசு வைரமுத்து அவர்களைக் கண்டு வந்தேன்!, மு. இளங்கோவன்)
(இலக்கியப் பயன்பாடு)
- நின் வளமனை வருதலும் வௌவியோளே (ஐங்குறுநூறு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வளமனை--- DDSA பதிப்பு + வின்சுலோ +