திருமணம்
திருமணம் (பெ)
- ஒரு ஆணும், பெண்ணும் சமூகத்தின் முன்னிலையில் கணவன் மனைவியாக உறவு ஏற்கும் சடங்கு; கல்யாணம், கலியாணம்,விவாகம்
- (கிறித்தவ வழக்கில்) மெய்விவாகம். இது ஒரு திருவருட்சாதனம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
(இலக்கியப் பயன்பாடு)
- மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது (குறள் 1221)திருக்குறள் - மணந்தார் பிரிவுள்ளி (நாலடியார் 397)
- திருமணமான ஆண்களே, கிறித்து திருச்சபைமீது அன்பு செலுத்தியது போல நீங்களும் உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள் திருவிவிலியம்(எபேசியர் 5:25)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---திருமணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
- மணாலயம், மணமண்டபம், தம்பதி, மணமக்கள், வரன், மணமகன், மாப்பிள்ளை, மணமகள், மணப்பெண், வரதட்சணை, சுயம்வரம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +