மணப்பெண் (பெ)

பஞ்சாபி மணப்பெண் - a bride in Punjab, India
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • திருமணத்தின் சுபமுகூர்த்த வேளையில் மணமகன் கட்டப்போகும் தாலியை தனது கழுத்தில் ஏற்றுக்கொள்ள தயாராக மணமேடையின் மீது அமர்ந்திருக்கும் பெண்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • "மணப்பெண் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறாள்!" என்றாள் சீதா - அலை ஓசை, கல்கி

(இலக்கணப் பயன்பாடு)



{ஆதாரங்கள் - DDSA பதிப்பு }

"https://ta.wiktionary.org/w/index.php?title=மணப்பெண்&oldid=1912855" இலிருந்து மீள்விக்கப்பட்டது