விவாகம்
பெயர்ச்சொல்
தொகுவிளக்கம்
- ஓர் ஆணும், ஒரு பெண்ணும் இணைந்து இல்லறம்(வாழ்க்கை) மேற்கொள்ள நடத்தபெறும் ஒரு நிகழ்ச்சி.
பயன்பாடு
- திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியருக்கும் தெய்வானைக்கும் விவாக நிகழ்வு சொக்கநாதர், மீனாட்சி அம்மை, கணபதி, தாய்மாமா திருமால் மற்றும் விண்ணோர்கள், பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +