பொருள்
(வாக்கியப் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- தங்க இரதம் (gold chariot)
(இலக்கியப் பயன்பாடு)
- 'இரதம் வந்து உற்றது' என்று, ஆங்கு யாவரும் இயம்பலோடும் (கம்பராமாயணம்)
இரதம் எனுபெயர் தேரும் இன்சுவையும்
அரைநாண் புணர்ச்சி பாத ரதமுமாம் (வட மலை நிகண்டு)
{ஆதாரம்} --->