சாறு
சாறு (பெயர்ச்சொல்)
- பழத்தின் பிழிவு, பிழி; இலை, தண்டு, முதலான தாவரப்பொருள்களின் பிழிவு
- கள்
- பூசை
- திருவிழா, கூட்டம்
- கொத்து
- குலை
- திருமணம்
- உள்தன்மை, சாரம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
விளக்கம்
- ஒன்று சேர்தல், திரள்தல் என்பது அடிக்கருத்து. பழத்தின் பிழிவு என்பது பழத்தின் பகுதிகளை ஒருசேர நெருக்கிப் பிழிவதால் பெறும் நீர்மம். திருவிழா, பூசை, கொத்து குலை திருமணம் என்பனவெல்லாம் ஒன்று சேர்தல், கூடுதல் என்னும் அடிப்பொருள் கொண்டவை.
பயன்பாடு
- பழச்சாறு சாறு உடலுக்கு உகந்தது.; ஆரஞ்சுப் பழச்சாற்றில் உயிர்ச்சத்து "C" அதிகம் உள்ளது.
மொழிபெயர்ப்புகள்
பழப்பிழிவு
ஐரோப்பிய மொழிகள்
இந்திய-ஐரோப்பியம் சாரா ஐரோப்பிய மொழிகள் செயற்கை மொழிகள் ஆப்பிரிக்க-ஆசிய மொழிகள் கிழக்காசிய மொழிகள் |
இந்தியத் துணைக்கண்ட மொழிகள்
சிறுபான்மை திராவிட மொழிகள் |
வினைச்சொல்
தொகுசாறு (வினைச்சொல்)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பிழி
- வில் (விற்பனை செய்)
- திரட்டு, கூட்டு
- கழகத் தமிழ் அகராதி