சான்றுகோள்


சான்றுகோள் (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • ஒரு கருத்துக்கோ, ஒரு நிகழ்வுக்கோ வலுவூட்டுவதாக (உண்மை என்று பெறத்தக்க வலு) அமைந்த அடிப்படையாக, சான்றாகக் கொள்ளும் ஒன்றோ பலவோ சான்றுகோள் எனப்படும்; சான்றாகக் கொள்ளப்படுவன சான்றுகோள்.
  • சான்றாக, அடிக்கோளாகக் கொள்ளப்படும் நூல்கள், எழுத்துகள்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சான்றுகோள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சான்றுகோள்&oldid=1056758" இலிருந்து மீள்விக்கப்பட்டது