ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

* (பெ) - சான்று

மொழிபெயர்ப்புகள்

*ஆங்கிலம் -evidence,testimony,witness

விளக்கம்
பயன்பாடு
  • பாரதியின் திறமைக்குச் சான்று (testimony to Bharathi's talent)
  • வருமான சான்று (income certificate)
  • போலிச் சான்று (fake certificate)

(இலக்கியப் பயன்பாடு)

  • தலைமுடி சான்று; தண்தழை உடையை - அகநானூறு
"https://ta.wiktionary.org/w/index.php?title=சான்று&oldid=1396541" இலிருந்து மீள்விக்கப்பட்டது