ஆங்.| பெ.

  1. குறிப்புதவி, மேற்கோள் - citation or quotation; நன்றி நவிலல் acknowledgement;
  2. குறிப்புதவி நூல் - reference book.
  3. ஆலோசித்தல், உயவுதல்/உயவுத்துணை, உசாவுதல்/உசாத்துணை - consultation
  4. ஆதாரம்; எடுகோள்; எடுக்கை[1]

ஆங்.| வி.

மேற்கோள் காட்டுதல்; சுட்டு; சுட்டுதல் - mention

பலுக்கல்

தொகு

எடுத்துக்காட்டுகள்

தொகு
  1. the speaker made several references to his company.
  2. the student's essay failed to list several important references.
  3. he contributed articles to the basic reference work on that topic.
  4. reference to a wikipedia (free encyclopedia) article gave me the answer.

மேற்கோள்கள்

தொகு
  • wordwebonline [1]
  1. இராம. கி. கலைச்சொல்லாக்கம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=reference&oldid=1990106" இலிருந்து மீள்விக்கப்பட்டது