சுட்டுவிரல்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

*(தமிழ்) - 1) குறிப்பிடு, 2)கருத்தைக் கூறு, 3) நன்கு மதி, 4) சொடுக்கு, 5) சுட்டு விரல்.

மொழிபெயர்ப்புகள்

* ஆங்கிலம் - 1)indicate, refer; 2) to have in view, aim at, desire, 3) to honour, 4) click, 5) index finger.

விளக்கம்

:*

[1]

பயன்பாடு

- ' நாம் சுட்டு விரலை அதிகம் பயன்படுத்துவதில்லை.'

  • (இலக்கணப் பயன்பாடு)
சுட்டு என்பது பெயர்ச்சொல்  என்ற வகையினைச் சார்ந்தது.
இருவர்ச் சுட்டிய பல் வேறு தொல்குடி (திருமுருகாற்றுப்படை. 178).

தகவலாதாரம்} சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி - சுட்டு

:(அகச்சுட்டு)

  1. அ இ உ அம்மூன்றும் சுட்டு
"https://ta.wiktionary.org/w/index.php?title=சுட்டு&oldid=1988120" இலிருந்து மீள்விக்கப்பட்டது