to
- இடம் வரை
- நோக்கி; ~க்கு. (எதையோ) நோக்கி செல்வதைக் குறிக்கப் பயன்படுகிறது. (drove to the city = நகரை நோக்கி ஓட்டினான்; went to lunch = மதிய உணவிற்குச் சென்றுள்ளார்)
- ~க்கு. (There is no exception to this rule. = இந்த விதிக்கு எந்த விலக்கும் இல்லை.)
- run to and fro = இங்கேயும் அங்கேயுமாக ஓடினார்