ஆங்கிலம்தொகு

பலுக்கல்தொகு

உரிச்சொல்தொகு

adverb

பொருள்தொகு

வினையுரிச்சொல்; வினையடை.

விளக்கம்தொகு

  • ஆங்கில இலக்கணப் பயன்பாட்டுச் சொல்,
  • வினைச்சொற்களைப் பற்றி விவரிக்கிறது,
  • பெரும்பாலும் ly என்ற எழுத்துக்களால் முடியும்.

( எடுத்துக்காட்டு )தொகு

walk (நட)என்ற வினைச்சொல்லை, walk quickly (சீக்கரமாக நட) என்று சொல்லாம். இதில் quickly என்பது வினையுரிச்சொல்.

தொடர்புடையச் சொற்கள்தொகு

adjective , verb .

குறிப்புதவிதொகு

  • அகராதி [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=adverb&oldid=1523822" இருந்து மீள்விக்கப்பட்டது