வகை
வகை(பெ)
பொருள்
(கோப்பு) |
- ஒரே இயல்பான ஆனால் சிறிய வேறுபாடுகளைக் கொண்ட, ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் அதன் வகை எனப்படும்.
- வெதம்; விதம், மாதிரி, வகை வகையாக, வகைமை
மொழிபெயர்ப்புகள்
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - வகை