கொரியம்
கொரியம் (பெயர்ச்சொல்)
- கிழக்கு ஆசியாவில் வடகொரியா, தென் கொரியா, சீனாவின் வடகிழக்கே (வடகொரியாவுக்கு வடக்கே)உள்ள சீனாவின் யான்பியன் தன்னாட்சி மாநிலம் ஆகிய பகுதிகளில் மக்கள் பேசும் மொழி. ஏறத்தாழ 78 மில்லியன் மக்கள் பேசுகின்றனர் (2010).
- பெரும் மொழிக்குடும்பங்கள் எதிலும் சேராத தனித்து நிற்கும் மொழிகளில் ஒன்றாக மொழியியலாளர்களால் கருதப்படும் மொழி.
- தமிழ் மொழியைப் போல ஒட்டுசொல் மொழி அமைப்பைக் (agglutinative morphology) கொண்ட மொழி. சொற்றொடர்கள், தமிழ் மொழி போன்ற எழுவாய்-பயன்நிலை-வினை (SOV) அமைப்பைக் கொண்ட மொழி (அதாவது வினை கடைசியாய் வரும் மொழி)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
விளக்கம்
பயன்பாடு
மொழிபெயர்ப்புகள்
- -
- -