தோன்றல் தொகு

 1. வினை எனப்படுவது வேற்றுமை கொள்ளாது நினையும் காலைக்காலமொடு தோன்றும்
 2. காலம் தாமே மூன்று என மொழிப
 3. இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா அம்முக்காலமும் குறிப்பொடும் கொள்ளும் மெய்ந்நிலை உடைய தோன்றலாறே
 4. குறிப்பினும் வினையினும் நெறிப்படத்தோன்றிக்காலமொடு வரூஉம் வினைச்சொல் எல்லாம் உயர்திணைக்கு உரிமையும் அஃறிணைக்கு உரிமையும் ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும் அம்மூஉருபின தோன்றலாறே


பொருள் தொகு

 1. வினைச்சொல்
 2. செயல்
 3. reaction (வேதியியல்)

எதிர்ச்சொல் தொகு

கூவினை ( கூ - Negative )

மொழிபெயர்ப்புகள் தொகு

 • ஆங்கிலம்
 1. verb
 2. action
 3. reaction
 • கன்னடம்
 1. ಕ್ರಿಯಾಪದ


சொல்வளம் தொகு


( மொழிகள் )

சான்றுகள் ---வினை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வினை&oldid=1995099" இலிருந்து மீள்விக்கப்பட்டது