வினையாளன்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வினையாளன்(பெ)
- தொழில் செய்ய அமர்த்தப்படுபவன்; வினைஞர்
- கணக்கு வினையாளரொடு (பெருங். மகத. 12, 50)
- ஏவலாள், வேலைக்காரன், ஏவலாளன்
- தீவினையுடையவன்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- வினையாட்டி - வினையாளன் என்பதன் பெண்பால்
ஆதாரங்கள் ---வினையாளன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +