தீவினை
ஒலிப்பு
|
---|
பொருள்
தீவினை (பெ)
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
பயன்பாடு
- தீவினை யகற்று (ஆத்திசூடி, ஔவையார்)
(இலக்கியப் பயன்பாடு)
- தீவினை யென்னுஞ் செருக்கு (குறள்.201)
- செந்தீவினை மறை வாணனுக்கொருவன் (கம்பரா. இராவணன்வதை. 52)
- சிந்தையால், செய்கையால், ஓர் தீவினை செய்திலாதாய்! (கம்பராமாயணம்)
(இலக்கணப் பயன்பாடு)
- தீவினை X நல்வினை
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +