தீய
தீய (உ)
- கொடிய, கெட்ட, மோசமான, தீமை தரும்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- தீய பழக்கம் - கெட்ட பழக்கம் - bad habit
- தீய கனவு - nightmare
- தீய செயல் - evil deed
- தீய சக்திகள் - evil forces
- தீயவன் - கொடியவன் - evil person
- படைகள் புறப்படுவதற்கு முன்னால் பல தீய நிமித்தங்கள் உண்டாயின (வெற்றி முழக்கம் (உதயணன் கதை), தீபம் நா. பார்த்தசாரதி)
- சதிகாரர்களின் தீய முயற்சிகளைப் பற்றிச் சற்றுமுன் கொடும்பாளூர் இளவரசி கூறினாள் அல்லவா? (பொன்னியின் செல்வன், கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
- தீயவை தீய பயத்தலான் தீயவை
- தீயினும் அஞ்சப் படும் (திருக்குறள்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தீய--- DDSA பதிப்பு + வின்சுலோ +