படை
veerar
தமிழ் தொகு
சேனை
ஆயுதம்
இரும்புக்கலப்பை
போர்
படுக்கை
நித்திரை/தூக்கம்
மேகப்பற்று நோய்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள் தொகு
- படை, பெயர்ச்சொல்.
- சேனை (பிங்.) --> இச்சொல் படையின் பொருளைக் குறிக்கிறதே ஒழிய இதற்கான ஒத்த சொல் அன்று.
- போர்ப் படைகள் ---ஓர் அரசின் பாதுகாப்புக்குத்தேவையான ஆறுவகைப் படைகள்...மூலப்படை, கூலிப்படை,நாட்டுப்படை, காட்டுப்படை,துணைபடை,பகைப்படை..
- பரிவாரம்...ஒருவரின் உற்றார் உறவினர்களும், வேண்டியவர்களும்
- (எ. கா.) அவன் படைகளுக்கு யார் போட்டுமுடியும்?
- ஆய்தம் (பொது)
- கருவி
- சாதனம்
- இரத்தினத்திரயம்
- முசுண்டி (பிங்.)
- கலப்பை (பிங்.) படை யுழ வெழுந்த பொன்னும் (கம்பரா. நாட்டு
- குதிரைக்கலனை
- (எ. கா.) பசும்படை தரீஇ (பெரும்பாண்.) 492).
- யானைச்சூல்
- போர் (((சது.}})
- கல் முதலியவற்றின் அடுக்கு.
- செதிள் (W.)
- சமமாய்ப் பரப்புகை
- படுக்கை (பிங்.)
- நித்திரை (சூடாமணி நிகண்டு)
- மேகப்பற்று என்னும் சருமநோய்
- படை, வினைச்சொல்.
- தோற்றுவி; உளதாக்கு
- (எ. கா.) வரலாற்று சாதனை படைத்தனர்(Created historic victory), இறைவன் உலகை படைத்தான்(God created world)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- Ancient: forces | Modern: army/field army
- forces for the defence of akingdom, of six kinds, viz., mūla-p-paṭai, kūli-p-paṭai, nāṭṭu-p-paṭai, kāṭṭu-p-paṭai, tuṇai-p-paṭai, pakai-p-paṭai--(பேச்சு வழக்கு)
- Ancient: weapons | Modern: Tamil short word for munition
- A sledge-like weapon, used in ancient war
- battle, contest, war, engagement
- instrument, implement, tool
- relations and attendants
- means, agency
- (Jaina.) Traid of excellent things. See இரத்தினத்திரயம்
- ploughshare
- saddle
- Covering and trappings of an elephant
- layer, stratum, as inbuilding a wall;flake
- scale
- Spreading evenly
- bed
- sleep
- ringworm
விளக்கம் தொகு
- படை - படு-கொல். கொல்லும் கருவிக்குப் படை என்பது பெயர். .(வேருக்கு நீர் வார்த்தவர்கள், தமிழ்மணி, 30 அக். 2011)
தற்காலத்தில் தொகு
ஆய்தவியல் தொகு
இராணுவம் தொகு
இங்கு இது army/field army என்னுஞ்ச் சொல்லிற்கு நிகரான தமிழ்ச் சொல்லாக வழங்கப்படுகிறது.
பயன்பாடு தொகு
- பாக்கிஸ்தானியப் படைகள் இந்திய அரண்கள் மீது தாக்குதலை நடத்தின.
சொல்வளம் தொகு
ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - படை
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +