சேனை(பெ)

சேனை(காலாட்படை + குதிரைப்படை+தேர்படை + யானைப்படை+ பரிவாரங்கள்
ஒலிப்பு
(கோப்பு)


பொருள்

சேனை(பெ)

  1. படை - பண்டைய காலத்தில் பல படைகள் ஒன்றிணைந்தது சேனையாகும்.
  2. சேனைக்கிழங்கு

தற்காலத்தில்

தொகு
  1. தற்காலத்தில் சேனை என்பது வானியை விடப் பெரியது ஆகும். அதாவது 10,000,000+ வீரர்களைக் கொண்டது ஒரு சேனையாகும்.


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. army
  2. yam
விளக்கம்
  • சேனை ஒரு தமிழ்ச் சொல்.

பயன்பாடு

சேனையுடன் அரசன், போருக்குச் செல்கிறான்.
சீன அமெரிக்கப் போர் மூண்டால் இரு சேனைகள் கலந்து கொள்ளலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
  • (இலக்கணப் பயன்பாடு)

சேனைஎன்பது பெயர்ச்சொல் என்ற சொல் வகையினைச் சார்ந்தது.

  • (இலக்கியப் பயன்பாடு)

குரிசிலை விடாத சேனையே (கம்பராமாயணம்).


தகவலாதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி - சேனை

"https://ta.wiktionary.org/w/index.php?title=சேனை&oldid=1903314" இலிருந்து மீள்விக்கப்பட்டது