பரிவாரம்
:*(வாக்கியப் பயன்பாடு) ' அரசருக்க அழகு பரிவாரம் .'
பொருள்
- (தமிழ்) - பரிவாரம் (சூ.நி.), (தி.நி) = சுற்றத்தார் .
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- (இலக்கணக் குறிப்பு) பரிவாரம் என்பது பெயர்ச்சொல் என்ற சொல் வகையாகும்.
- (இலக்கியப் பயன்பாடு) உந்திநின்றா ருன்ற னோலக்கச்சூளைகள் (தேவாரம். 1041, 10).
- (அத்தாணியிற் சேவைசெய்யும் பரிவாரம்.)
( மொழிகள் ) |
சான்றுகள் ---பரிவாரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி