சுற்றத்தார்
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
:*(வாக்கியப் பயன்பாடு) ' சுற்றத்தார் உறவு இல்லை.'
- (இலக்கணக் குறிப்பு)சுற்றத்தார்என்பது பெயர்ச்சொல் என்ற சொல் வகையினைச் சார்ந்தது.
- (இலக்கியப் பயன்பாடு) கணங்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலற (நாலடியார், 25)
{தகவலாதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி - சுற்றத்தார்