படைவீடு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
படைவீடு(பெ)
- பாசறை
- இராசதானி, தலைநகரம்
- வித்தகவீரன் விறற்படைவீடு (பெருங். உஞ்சைக். 57, 117).(ஈடு.)
- ஆயுதசாலை
- திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், பழமுதிர்சோலை, குன்றுகள் என்ற அறுவகைப்பட்ட குமரக்கடவுள் இருப்பிடம்; அறுபடைவீடு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- encampment, soldier's quarters in an encampment
- capital
- armoury, arsenal, magazine
- the six shrines of Lord Muruga
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகுஆதாரங்கள் ---படைவீடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +