பாசறை
பாசறை (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- படைகள் தங்கும் இடம்
- பகைவர் நிலத்தில் சென்றிருக்கும் பொழுது தங்கி இருக்கும் இடம்
- பகைவர்களுக்கு எதிராக திட்டம் தீட்டுவோர் உறையும் இடம்
- ஏதேனும் ஒரு பணிக்காக கூட்டாக திட்டமிட்டு இயங்கும் இடம். (எ.கா: இலக்கியப் பாசறை)
- ஒரு மரம்
- துன்பம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பா என்றால் பிரிவு. பாசறை என்பது பிரிந்து சென்று ஒரு குறிப்பிட்ட பணிக்காக உழைக்கும் இடம் என்பதால் பாசறை என்றாகியது. துன்பம் என்னும் பொருளும் பிரிவு என்னும் கருத்தில் இருந்து எழுந்த வழிப்பொருள்.
பயன்பாடு
- பாசறைத் தலைவன் தன் தலைவியை நினைத்து கருதுவதைப் பற்றிய துறைக்கு பாசறைமுல்லை என்று பெயர்.
- தமிழகமெங்கும் முத்துக்குமார் பாசறை தொடங்கப்படும்:தொல். திருமாவளவன் அறிவிப்பு[1]
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பாசறை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
- கழகத் தமிழ் அகராதி, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிட்டெட், சென்னை-1, பதிப்பு 1974
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2010-03-06 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-05-08.
சொல்வளம்
தொகுஆதாரங்கள் ---பாசறை--- DDSA பதிப்பு + வின்சுலோ +