தீட்டு
பொருள்
- மரணம், பிரசவம் போன்றவற்றால் ஏற்படும் அசுத்த நிலைமை pollution caused by death, childbirth, etc.,
- மாதரின் மாதவிலக்கு women's menses;
- கூராக்குதல் sharpening;
- பூச்சு plastering;
- சீட்டு a written note;
- தாக்குதல் a blow;
- அடித்தல் a stroke;
- கூராக்கு sharpen; (தானியங்களைக்) குத்திச் சுத்தம் செய் pound and polish (grains);
- பூசு smear or plaster;
- எழுது write;
- உருவம் எழுது draw a picture;
வசைச்சொல் தீட்டுதல்.