தானைவைப்பு
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தானைவைப்பு(பெ)
- பெருமளவில் படையினரும் போர்த் தளவாடங்களும் நிறைந்திருக்கும் தளம்.
தானைவைப்பு = தானை + வைப்பு
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
பயன்பாடு
- வவுனியாவில் உள்ள சிறிலங்கா தரைப்படையானது வடக்கு தானைவைப்பு நகரத்திற்குத் திரும்புமாறு பொதுமக்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது என்று கொழும்பில் உள்ள உதவிப் பணியாளர்கள் இன்று தெரிவித்தனர். (https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4190)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
சொல்வளம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +