வேனிற்பாசறை
ஒலிப்பு
![]() | noicon |
(கோப்பு) |
பொருள்
வேனிற்பாசறை(பெ)
- போர் மேற்சென்ற அரசன் வேனிற்காலத்துத் தங்கும் படைவீடு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- summer camp of a king waging war
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)