அரசன்
தமிழ்
தொகுமொழிபெயர்ப்புகள்
தொகுசொல் வளப்பகுதி
தொகு- (சக்கரவர்த்தி) - (குறுநில மன்னன்)
- முல்லைத்தலைவன் பெயர்கள் - இடையர்,கோன், ஆயர், வேள், குறும்பன்.
- மருதத்தலைவன் பெயர்கள் - ஊரன், மகிழ்நன், கிழவன்.
- நெய்தல் தலைவன் பெயர்கள் - கொண்கன், சேர்ப்பன், துறைவன், மெல்லம்புலம்பன்.
- நாட்டுத்தலைவர் - குரிசில், வேள், குறும்பன், மன்னன், கோன், கோ, வேந்தன்.