சக்கரவர்த்தி
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- சக்கரவர்த்தி, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- தானசாசன வாசிப்பு ஆரம்பமாகிவிட்டது. முதலில் சுந்தர சோழ சக்கரவர்த்தியின் திருமுகம் படிக்கப்பட்டது (பொன்னியின் செல்வன், கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
- சக்கரவர்த்திகளாற் பயமுண்டெனும்(சிலப். 15, 98, உரை)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சக்கரவர்த்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +