திருமுகம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
திருமுகம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- தானசாசன வாசிப்பு ஆரம்பமாகிவிட்டது. முதலில் சுந்தர சோழ சக்கரவர்த்தியின் திருமுகம் படிக்கப்பட்டது (பொன்னியின் செல்வன், கல்கி)
- அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன் (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
- உலகுதொழு திறைஞ்சுந் திருமுகம் போக்குஞ்செவ்வியளாகி (சிலப். 8, 53).
- திருமுகம் மறுத்துப்போனவர்க்குஎத்தைச் சொல்லுவது (ஈடு, 1, 4, 4).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---திருமுகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +