நிருபம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நிருபம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அன்று மாலை நந்தினி லதா மண்டபத்தில் ஹம்ஸதூளிகா மஞ்சத்தில் அமர்ந்து நிருபம் ஒன்று எழுதிக் கொண்டிருந்தாள். சில வரிகள் தான் எழுதினாள் (நந்தினியின் நிருபம், கல்கி)
- புலிகேசி அதை வாங்கி முன்போலவே அங்கிருந்த லிகிதனிடம் கொடுக்க, அவன் ஓலையைப் படிக்கலானான். "மீனக் கொடியோனுக்கு ரிஷபக் கொடியோன் விடுத்த நிருபம். .." (சிவகாமியின் சபதம், கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
- நாயனார் கோயில் தானத்தார்க்கு நிருபம் (S. I. I. i, 120, 123)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நிருபம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +