ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மாலை(பெ)

  1. கழுத்தில் அணியப்படும் பூ அல்லது உலோகத்தினாலான அணி
  2. சாயுங்காலம், ஒரு நாளில் மதியத்திற்கும் இரவிற்கும் இடைப்பட்ட காலப் பகுதி
கண்ணாடி மாலை
மாலை நேரம், சூரிய மறைவு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. evening
  2. garland, necklace
விளக்கம்
சூரியன் மறையும் மாலைக்காட்சி
"https://ta.wiktionary.org/w/index.php?title=மாலை&oldid=1968029" இலிருந்து மீள்விக்கப்பட்டது