ஒலிப்பு
பொருள்
(பெ)
நாள்
- 24 மணிகள் கொண்ட ஒரு கால அளவு,
- இரண்டு சூரிய உதயங்களுக்கு இடைப்பட்ட காலம்.
மொழிபெயர்ப்புகள்
- நாள்
- நாட்குறிப்பு, நாட்கணக்கு, நாள்தோறும்
- பிறந்தநாள், நினைவுநாள், மணநாள், விடுமுறைநாள், வேலைநாள், திருநாள், கறிநாள்
- நன்னாள், மறுநாள், நெடுநாள், பொன்னாள்