(பெ) அளவு

  1. வெளியில் ஒரு பொருள் கொள்ளும் இடம் தொடர்பான இயல்பு. பொதுவாக நீளம், அகலம், உயரம், எண்ணிக்கை போன்ற வற்றினால் குறிக்கப்படுகின்றது.
  2. செயல்கள் தொடர்பான எல்லை.
அளவோடு பெற்று வளமோடு வாழ்க

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்-
  1. size, dimension, measure
  2. limit
  • இந்தி -
  1. आमाप, आकार
  2. हद, सीमा

சொல்வளம்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=அளவு&oldid=1633122" இலிருந்து மீள்விக்கப்பட்டது