பொருள்

(பெ) - எண்ணிக்கை

  1. கணக்கிடுகை
  2. கணக்கீடு; மதிப்பு
  3. எச்சரிக்கை
மொழிபெயர்ப்புகள்

(ஆங்)

  1. count, numbering, calculation, reckoning
  2. esteem, reverence
  3. caution
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. தமிழ் விக்சனரியில் மொத்த வார்த்தைகளின் எண்ணிக்கை இலட்சத்துக்கும் மேல் (Tamil wiktionary has more than 1 lakh words)

(இலக்கியப் பயன்பாடு)

  1. எண்ணிக்கை இல்லாத துன்பங்கள் மேன்மேல் ஏறிட்டு ஒறுக்க (அபிராமி அம்மைப் பதிகம்)

{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=எண்ணிக்கை&oldid=781884" இலிருந்து மீள்விக்கப்பட்டது