எச்சரிக்கை
பொருள்
எச்சரிக்கை(பெ)
- விழிப்பாயிருத்தல்; விழிப்புணர்வு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- நிம்மதி (கவலையின்மை) சரக்கு (வணிகப் பொருள்) தொந்தரவு (தொல்லை) வாடகை (குடிக்கூலி) எச்சரிக்கை (விழிப்பாயிரு) எல்லாம் தெலுங்குச் சொற்கள். (பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 6 மார்ச் 2011)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---எச்சரிக்கை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:விழிப்புணர்வு - விழிப்பு - # - # - #