முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
உயரம்
மொழி
கவனி
தொகு
பொருள்
(
பெ
)
உயரம்
ஆள்
மரம்
முதலியவற்றின் செங்குத்து
அளவு
உயர்நிலை
,
மேன்மை
உச்சம்
மொழிபெயர்ப்புகள்
(
ஆங்
)
height
,
elevation
,
altitude
eminence
,
loftiness
altitude
விளக்கம்
(
வாக்கியப் பயன்பாடு
)
எவரெஸ்ட்
சிகரம்
8848 மீட்டர்
உயரம்
கொண்டது (The
height
of the Everest
peak
is 8848
meter
s)
(
இலக்கியப் பயன்பாடு
)
அருகே நின்றால் அவரது முழங்கை
உயரம்
கூட இல்லாத
பாட்டிதான்
(
ஜெயகாந்தனின் சிறுகதைகள்
)
{
ஆதாரம்
} --->
DDSA பதிப்பு
வின்சுலோ அகராதி